முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ரித்விராஜன் - சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்”

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

Source: nasa

நத்தம் மாரியம்மன் மூவிஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொட‘ன் மலா;கொடி முருகன், ஷாலினி புரொட‘ன் ஆனந்த் மூவரும் இணைந்து தயாhpக்கும் படம் “காதல் முன்னேற்ற கழகம்” இந்த படத்தில் இயக்குனர்  நடிகர்  பாண்டியராஜன் மகன்  ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக சாந்தினி நடிக்கிறார் . மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர் , நாதஸ்வரம் முனிஸ் ராஜா, அமீர் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார் . ஒளிப்பதிவு - ஹாரிஸ் கிருஷ்ணன், இசை- பி.சி.சிவன், தயாரிப்பு - கோபிநாத், மலர்கொடி முருகன், ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், - மாணிக் சத்யா, படம் பற்றி இயக்குனர் மாணிக் சத்யா கூறியதாவது…

1980 களில் நடக்கின்ற கதை. படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர்  மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர்  போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்