முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் லாட்ஜுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 105 ரவுடிகள் கைது

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      சென்னை

சென்னையில் லாட்ஜுகள், திருமண மண்டபங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 105 ரவுடிகள் சிக்கினார். சென்னையில் கலவரம் ஏற்படுத்த சமூகவிரோதிகள் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் 1340 லாட்ஜுகள், 540 திருமண மண்டபங்களிகளில் சோதனை நடத்தப்பட்டது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்