முகப்பு

சென்னை

Tvet ANNADANAM

சர்வசக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம்

9.Aug 2017

 திருவொற்றியூரை அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ., பகுதியில் வீற்றியிருக்கும் அருள்மிகு சர்வசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 18ம் ஆண்டு ...

Image Unavailable

பொது சுகாதார கல்வித்துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் சுகாதார விழிப்புணர்வு முகாம்

9.Aug 2017

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுக்கல்வித்துறை சார்பில் தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர் ...

Image Unavailable

அண்ணாநகர் பகுதியில் மாமானரை கத்தியால் தாக்கிய மருமகன் உட்பட 4 பேர் கைது

9.Aug 2017

சென்னை, அண்ணாநகர், மேல் நடுவாங்கரை, பஜனை கோவில் தெரு, எண்.60 என்ற முகவரியில் ஆப்பிள்ராஜ், வ/42, என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக...

Image Unavailable

கும்மிடிப்பூண்டியில் நாகவள்ளியம்மன் ஆலய பால்குட விழா

9.Aug 2017

கும்மிடிப்பூண்டி திருவள்ளுவர் நகரில் ஊள்ள அருள்மிகு நாகவள்ளியம்மன் இலயத்தில் புதன்கிழமை ஆடி பௌர்ணமி பால் குட விழா சிறப்பாக ...

Image Unavailable

அர்ஜுன் 150ஆவது “நிபுணன்” படத்தை இயக்கியது அருண் வைத்தியநாதன் பெருமை

2.Aug 2017

நன்றி சொல்லுதல் என்பது நம் கலாச்சாரத்தின் இன்றி அமையாத அம்சமாகும்."நிபுணன்" திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ...

Image Unavailable

எல்லாபுரம் டெங்குகாய்ச்சல் முகாம் சுகம் மருத்துவமனை நடத்தியது

2.Aug 2017

தமிழக சுகாதாரத்துறை உத்தரவின் பேரில் திருவொற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் எல்லாபுரம் ஊராட்சி ஓன்றியத்தில் டெங்கு ...

Image Unavailable

மத்திய சிறையில் கைதிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம்

2.Aug 2017

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம் மற்றும் ...

Image Unavailable

மாம்பலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் கைது

19.Jul 2017

சென்னை, கண்ணம்மாபேட்டை, கார்ப்பரேஷன் காலனி முதல் தெரு, கலைமணி, வ/46, என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 17.07.2017 அன்று மகாலட்சுமி ...

Image Unavailable

மாம்பலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் கைது

19.Jul 2017

சென்னை, கண்ணம்மாபேட்டை, கார்ப்பரேஷன் காலனி முதல் தெரு, கலைமணி, வ/46, என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 17.07.2017 அன்று மகாலட்சுமி ...

Image Unavailable

மாம்பலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் கைது

19.Jul 2017

சென்னை, கண்ணம்மாபேட்டை, கார்ப்பரேஷன் காலனி முதல் தெரு, கலைமணி, வ/46, என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 17.07.2017 அன்று மகாலட்சுமி ...

Image Unavailable

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கார்களை திருடிய இருவர் கைது

19.Jul 2017

சென்னை, அமைந்தகரை, கண்ணையா தெரு, எண்.82/83 என்ற முகவரியில்  கோபி, வ/35, த/பெ.ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டவேரா கார்  ...

Poonneri 2017 06 02

பொன்னேரி வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா

2.Jul 2017

பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்ப கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.கல்லூரி ...

Gumudipundi 2017 06 02

கவரப்பேட்டை கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

2.Jul 2017

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளியன்று ...

Gumudipundi 2017 06 19

கும்மிடிப்பூண்டியில் உலக யோகா தின விழிப்புணர்வு பேரணி

19.Jun 2017

கும்மிடிப்பூண்டியில் உலக யோக தினத்தை முன்னிட்டு கைரளி யோகா மையம் சார்பாக யோகா விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை ...

Ponneri 2017 06 19

பொன்னேரியில் யோகாவின் நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்களின் யோகா சாகச விழிப்புணர்வு பேரணி

19.Jun 2017

பொன்னேரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவின் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ...

Image Unavailable

தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

18.Jun 2017

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12(1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் ...

Image Unavailable

எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

15.Jun 2017

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என...

Image Unavailable

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ரூ.110 கோடியில் திட்டப் பணிகள்

15.Jun 2017

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஆண்டு ரூ.110 கோடியில் செலவிடப்பட்ட திட்டப்பணிகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ...

Image Unavailable

ஆதம்பாக்கம் பகுதியில் செல்போன் திருடிய வாலிபர் கைது

11.Jun 2017

சென்னை, ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 6வது தெரு, எண்.1 என்ற முகவரியில் செல்வமணி, வ/57, த/பெ.கணேசன் என்பவர் வசித்து வருகிறார். ஆஜர்இவர் ...

Image Unavailable

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த நபர் கைது

11.Jun 2017

சென்னையில் ஒரு கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து, அதன் மூலம் பாஸ்போர்ட்டுகள் பெற்று தருவதாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

சிகரெட் கழிவில் ....

சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.

எச்சரிக்கும் ஆய்வு

மது குடிக்கும் பழக்கத்தால் பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் மது போதையில் இருந்து தெளிய காலதாமதமாகும். இயற்கையாகவே பெண்கள் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைந்திருப்பதால், போதை தலைக்கேறினால் இறங்குவது சிரமம். கர்ப்பிணி பெண்கள் மதுகுடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

எளியது ஆபத்து

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் பாஸ்வேர்டை எளியதாக தேர்வு செய்து தவறு செய்துவிடுகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 மில்லியன் எளிய பாஸ்வேர்டுகள் பொதுத்தளத்தில் கசிந்திருக்கிறதாம். இதனால் இணையம் தொடர்பான குற்றங்கள் பெருக வழிவகுக்கின்றன. எளிமையான பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் மிக எளிதாக திருட வழிவகை செய்யும்.

பிராணாயாமம்

நாம் மிக ஆழமாக மூச்சை இழுக்கும்போது ஆக்சிஜன், உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் அதிக அளவில் கிடைக்கிறது. இது திசுக்களின் செயல்பாட்டை விரைவுபடுத்தி நச்சுக்களை அப்புறப்படுத்துகிறது. வயிறு உள்ளே போவதால், வயிற்றுப் பகுதி தசைகள் சுருங்கும். இந்தத் தசைப் பயிற்சியை, தினமும் தொடர்ந்து செய்யும்போது, இவை இரண்டும் சேர்ந்து உடலின் எடையைக் குறைத்துவிடும்,

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

புதிய ரோபோ

ஜப்பானின் ‘ஒரிகாமி’ என்னும் முறையை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள ஹர்வார்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மடிக்கு வைக்கக்கூடிய புதிய ரோபோடை வடிவமைத்துள்ளனர்.  இந்த ரோபோட்டிற்கு பேட்டரி தேவை இல்லை. இந்த ரோபோட் வயர்லெஸ் மாக்னெட்டிக் ஃபீல்ட் மூலம் இயக்கப்படுகிறது.

உருகாத ஐஸ்கிரீம்

ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.