முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெக்கிக்கம்பை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      நீலகிரி

நெக்கிகம்பை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டமுகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலுள்ள நெக்கிக்கம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் திட்டமுகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித்திட்டம் மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் நடத்தப்பட்ட முகாமில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது-

கோத்தகிரி பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கு நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மின்னணு பண பரிவர்த்தனா நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பணத்தாளில்லா பணபரிமாற்றம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். நெக்கிக்கம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள 29 உறுப்பினர்களுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெள்ளி,

சங்க பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago