1. ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டுவிழா

  2. நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்றது

  3. ஊட்டி ராஜ்பவன் ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை

  4. நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்கா அலுவலகத்தில் சிறப்புப்பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு ரூ.18 இலட்சம் மதிப்பீட்டிலான ஆயில் என்ஜின்களை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

  5. ஊட்டியருகே 100 மலைவாழ் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விதைகள் மற்றும் இடுபொருட்கள்

  6. ஊட்டியில் 42 நபர்களுக்கு பணிநியமன ஆணை

  7. நீலகிரியில் அம்மா திட்ட முகாம் நாளை நடைபெறுகிறது

  8. ஊட்டியில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

  9. வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்

  10. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சங்கர் தலைமையில் நடைபெற்றது

முகப்பு

நீலகிரி

Image Unavailable

அரசு இ _சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல்

18.Mar 2017

அரசு இ_சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு நடப்பாண்டு முதல் நேர்காணல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ...

Image Unavailable

நீலகிரியில் 4 இடங்களில் மானிய விலையில் உலர் தீவனம் விநியோகம்

17.Mar 2017

நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மானிய விலையில் உலர் தீவனம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை கால்நடை வளர்ப்போர் வாங்கி பயன்பெற ...

Image Unavailable

ஊட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

16.Mar 2017

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா இன்று(17_ந் தேதி) பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. வரும் 19_ந் ...

Image Unavailable

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க

13.Mar 2017

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...

Image Unavailable

ஊட்டியில் வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்

12.Mar 2017

ஊட்டியில் வசந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டது.                         ...

Image Unavailable

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை

12.Mar 2017

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் எச்சரிக்கை ...

Image Unavailable

ரூபெல்லா தடுப்பூசி முகாம் வரும் 15_ந் தேதி நிறைவு

11.Mar 2017

ரூபெல்லா தடுப்பூசி முகாம் வரும் 15_ந் தேதியுடன் முடிவடைய உள்ளதால் விடுபட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அழைப்பு ...

Image Unavailable

கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பண்ணைப் பள்ளியின் செயல்முறைகள்

10.Mar 2017

கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் முனைவர் ...

Image Unavailable

வனத்துறையில் வனக்காவலர் பணி

10.Mar 2017

வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடத்திற்கு ஆதிவாசி பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ...

Image Unavailable

நீலகிரியில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

9.Mar 2017

நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள ...

Image Unavailable

நீலகிரியில் இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8822 பேர் எழுதுகின்றனர்

7.Mar 2017

தமிழகத்தில் இன்று தொடங்க உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 8822 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது குறித்து ...

Image Unavailable

கூடலூர் வன அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணி

7.Mar 2017

கூடலூர் வன அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணியிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக கூடலூர் வன கோட்ட...

Image Unavailable

ஊட்டியில் பலத்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

6.Mar 2017

ஊட்டியில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ...

Image Unavailable

ஊட்டியில் 878 மாணவ, மாணவியருக்கு ரூ.34 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்

5.Mar 2017

ஊட்டியில் 878 மாணவ,மாணவியருக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், கே.ஆர்.அர்ஜூணன் ...

Image Unavailable

ஏழை_ பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் மிகையாது

4.Mar 2017

ஏழை_பணக்காரன் என்ற பேதமில்லாமல் அனைவருமே நம் நாட்டின் சொத்து என்றால் அது மிகையாகாது என ஊட்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் ...

Image Unavailable

நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

4.Mar 2017

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துப் போனதின் காரணமாக கடும் வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ...

Image Unavailable

புதிய வாக்காளர்கள் இ_சேவை மையங்களில்

3.Mar 2017

புதிய வாக்காளர்கள் குறுஞ்செய்தியை காண்பித்து இ_சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ...

2ooty-2

தென்னிந்தியாவில் முதன்முறையாக ஊட்டியில் ரூ.9 லட்சத்தில் ரப்பர் தடுப்பணை

2.Mar 2017

தென்னிந்தியாவில் முதன்முறையாக ஊட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீள்ம(ரப்பர்) தடுப்பணையை உதவி பொது ...

Image Unavailable

ஆன்லைன் மூலம் சாலை விபத்து வழக்குகள் ஆவணம் பெறும் வசதி

1.Mar 2017

ஆன்லைன் மூலம் சாலைவிபத்து வழக்குகள் ஆவணம் பெறும் வசதியினை நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா நேற்று தொடங்கி வைத்தார். இது ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.