முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசுகளின் வரி வருவாய் அடிப்படைகளை மத்திய அரசு பறித்து வருகிறது : தம்பிதுரை குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் மாநில அரசுகளின் வரி வருவாய் அடிப்படைகளை மத்திய அரசு பறித்து வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மக்களவையில்  குற்றம்சாட்டினார். மக்களவையில் நேற்று உரையாற்றிய துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் மாநில அரசுகளின் வரி வருவாய் அடிப்படைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துக் கொள்வதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர்  அருண்ஜெட்லி, ஜி.எஸ்.டி. மசோதா மூலம் மத்திய, மாநில அரசுகள் திரட்டும் மறைமுக வரி வருவாய் அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்