முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு தகவல் தொடர்பியல் துறை மற்றும் மின்னனுவியல் மாணவர்கள் முறையே வசந்தகுமார்இ ரஞ்சித்கண்ணாதனஷ்கோடி இ சந்திரபாண்டிஇ தாமோதரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழக் மனிதவள மேம்பாடு அமைச்சகம் புதுடெல்லி இணைந்து நடத்திய 36 மணி நேர தொடர் இறுதிப்போட்டி ஸ்மார்ட்இண்டியா கேக்கத்தான்-2017 என்ற தலைப்பில்  கல்கத்தாவில் உள்ள குருநானக் பொறியியல் கல்லூரியில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற்றனர்இந்த இறுதிப்போட்டியில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக கல்லூரி தாளாளர் . வசந்தா சுத்தானந்தன் மாணவர்களுக்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்குவதற்காக துணைமுதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறைத்தலைவர் ஜி.அருண் ஆகியோர் கலந்து கொண்டனர் கல்லூரி ஆனது தொடர்ச்சியாக மாணவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தி மாணவர்களின் தனித்திறன் தொழில் நுட்ப திறனை மேம்படுத்தி வருகிறது.சான்றிதழ்கள் பெற்ற மாணவர்களை அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்