1. சிவகிரியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக்கிணற்றை தூர்வாரும் இளைஞர்கள்

  2. ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது

  3. வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது நாட்டுத்துப்பாக்கி–வெடி மருந்து பறிமுதல்

  4. ஈரோடுசெங்குந்தர் பொறியியல் கல்லூரியில் 21வது கல்லூரிஆண்டுவிழா

  5. ஈரோடு மாவட்டம் சத்துள்ள உணவுகளை உண்டு, உடல் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும். மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் பேச்சு.

  6. ஈரோடுசெங்குந்தர் பொறியியல் கல்லூரியில்21வது ஆண்டுவிளையாட்டுவிழா

  7. ஈரோடு மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர். பிரபாகர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். சிவகுமார் ஆகியோர் கொடியசைத

  8. கோபி அருகே கவுந்தப்பாடியில் உலக தண்ணீர் தின விழா

  9. துப்பாக்கி உரிமங்களை தேசிய படைக்கலன் தரவுத்தள மென்பொருளில் பதிவு செய்யமார்ச் 24-ஆம் தேதி கடைசிநாள்

  10. வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

முகப்பு

ஈரோடு

Image Unavailable

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் பார்வையிடப்பட்டது.

21.Mar 2017

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப்பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் ...

Image Unavailable

சூரம்பட்டி டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் சோதனை

20.Mar 2017

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நேரத்தில் முறைகேடாக மதுவிற்பனை நடப்பதாக அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் சென்றன. ...

Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

20.Mar 2017

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீhக்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் அவர்கள் தலைமையில் ...

Image Unavailable

கோபி ஆண்டவர் கல்வி நிறுவனங்களின் ஆண்டுவிழா

20.Mar 2017

ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூயின் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்புவிருந்தினர்களாக காசிபாளையம், அரசு ...

Image Unavailable

கொம்பனைப்புதூரில் காளிங்கராயன் பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் லாண்மை திட்ட கருத்தரங்கு

20.Mar 2017

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, கொம்பனைப்புதூர் ஸ்ரீஅம்மன் கலையரங்கத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ...

Image Unavailable

ஈரோடு மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் தமிழக அரசின் பல்வேறு விருதுகள் பெற்ற 2,548 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள்

20.Mar 2017

ஈரோடு மாவட்டம், திண்டல் யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற ...

Image Unavailable

ஈரோடு மாட்டுச்சந்தையில் 950 மாடுகள் விற்பனை

17.Mar 2017

மாட்டுச்சந்தையில், 950 மாடுகள், 200 கன்றுகள் விற்றன. ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, வறட்சியால் மாடுகளின் எண்ணிக்கை ...

Image Unavailable

பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு

17.Mar 2017

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, குன்னூர், கிண்ணக்கொரை, கல்லாறு உள்ளிட்ட ...

Image Unavailable

ஈரோட்டில் மலிவு விலை மருந்துகடை துவக்கம்

16.Mar 2017

ஈரோடு மாவட்டத்தில் முதன் முறையாக  பெருந்துறை வட்டம் வெள்ளளோட்டில் உள்ள கவிதா மருத்துவமனையில் ஈரோடு ஸ்ரீ கணபதி மருத்துவம் ...

Image Unavailable

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

16.Mar 2017

நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய ...

Image Unavailable

காவிரி ஆற்றில் புதிய பாலம்: 80 % பணிகள் நிறைவு

16.Mar 2017

காவிரி ஆற்றின் குறுக்கே ஈரோடு - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் பணிகள் 80 சதவீதம் வரை ...

Image Unavailable

கோபி இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுக் கூட்டம்

16.Mar 2017

 கோபி இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கோபி கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை விரிவாக்க மையம் ...

Image Unavailable

பர்கூர் மலைப் பகுதியில் பலத்த மழை வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்வு

15.Mar 2017

பர்கூர் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், அந்தியூர் வனப் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23 அடியாக ...

Image Unavailable

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்

15.Mar 2017

ஈரோடு மாவட்ட த.மா.கா. சார்பில் ஈரோடு காந்திஜி ரோட்டில் தீயணைப்பு நிலையத்திற்கு அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Image Unavailable

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் மற்றும் வழக்கறிஞர் ஆணையர் தனசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

15.Mar 2017

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில்,  சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ்  முன்னிலையில் ...

Image Unavailable

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் மார்ச் 28-இல் குறைகேட்புக் கூட்டம்

14.Mar 2017

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மார்ச் 28-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.   பொதுமக்கள் அஞ்சல் ...

Image Unavailable

மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் வீடுகளின் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்: ஆணையர் எச்சரிக்கை

14.Mar 2017

வீடுகளில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி ...

Image Unavailable

வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆய்வு கூட்டத்தில் மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் மா.அசோகன் தகவல்

14.Mar 2017

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி தனி அலுவலர் மற்றும் ஆணையாளர் மா.அசோகன்  தலைமையில் வரி வசூல் முன்னேற்ற  ஆய்வு ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.