முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் கராத்தே வீரர்கள் தேர்வு

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

இந்தியன் ஷிட்டோ ரியு கராத்தே பள்ளி சார்பில் ஈரோடு வ.வு சி உள் விளையாட்டு அரங்கில்ஜீன் மாதம் நடக்கும் மாநில அளவிலான ஜீனியர் போட்டிக்கு வீரர்கள் தேர்வு6 வயது முதல் 18 வயது வரை உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

பரிசுகள்

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு  மாவட்ட கழக செயலாளரும் ஈரோடு  தென்னரசு மேற்கு தொகுதி எம் எல் ,ஏவுமான கே.வி.ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம் எல் ,ஏ செல்வ குமராசின்னயைன் எம்பி.ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். விழாவிற்கு சென்சாய் சம்பத்,பரமன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் பயிற்சியாளர்கள் ராஜேஷ்,முருகன், மனோஜ்,சம்பத்,ரமேஷ்,சக்தி ஆகியோர்பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை தமிழ் நாடு துணை பயிற்சியாளர் திருமலை செய்திருந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago