முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.: சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 15 கோடி ரூபாய் பரிசுத் தொகை

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 15 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது.

ஐ.பி.எல். சீசன் 10 தொடரின் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்