முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இங்கிலாந்தின் ரிச்சர்ட் உள்ளிட்ட நடுவர்கள் அறிவிப்பு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

கார்டிப் : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கள நடுவர்களாக தென் ஆப்பிரிக்காவின் மாரசிஸ் ஏராமஸ், இங்கிலாந்தின் ரிச்சர்ட் கேட்லேபரோக் ஆகியோர் இருப்பார்கள். 3-வது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் செயல் படுவார். மேட்ச் ரெட்ரியாக டேவிட் பூனும், மாற்று நடுவராக குமார தர்மசேனா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். .

இரு அணிகளின் நிலை

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 4 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. அதன்

விவரம்:-

ஆண்டு வென்ற அணி  வித்தியாசம்  இடம்

1) 2004  பாகிஸ்தான்  3 விக்கெட்  பர்கிங்காம்

2)  2009  பாகிஸ்தான்  54 ரன்   செஞ்சூரியன்

3)  2013  இந்தியா  8 விக்கெட்  பர்கிங்காம்

4)  2017  இந்தியா  127 ரன்   பர்கிங்காம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து