21ம் நூற்றாண்டு பள்ளியில் தாத்தா பாட்டி நாள் விழா

sivagangai

சிவகங்கை.சிவகங்கை 21ம் நூற்றாண்டு சர்வதேச மெட்ரிகுலேசன்   மேல்நிலைப்பள்ளியில், நிறுவனர் சுதர்சன்hநச்சியப்பனின் தந்தையார், மாதவன்   நூற்றாண்டு பிறந்த நாளில், தாத்தா-பாட்டி நாள் விழாவும்,  தஞ்சை குழந்தைகள் மருத்துவர் பேராசிரியர் ஜெகதீசன் தலைமையில், நினைவுக் கட்டிடத் திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது. முதன்மை முதல்வர் விவேகானந்தன் வரவேற்புரை கூறினார்.  அறங்கவாலர் ராணி சத்தியமூர்த்தி , தஞ்சை சிவா ஜெகதீசன்   முன்னிலை வகித்தனர்.  செயலர் பகீரதநாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன்hநச்சியப்பன் பேருரை ஆற்றினர். மாணவிகள் நடனமும், இருபால் மாணவர்கள் 120 பேருக்கு மாதவன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. முதல்வர் மல்லிகைகண்ணன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்சி  முதல்வர்  ஜான் அலெக்ஜாண்டர் பொறுப்பாசிரியர்கள் குமார், ஆறுமுகம், கனி, ஜெயந்தி, அழகிமீனாள், சங்கீதா, சகிலா ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து