முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை நகரில் பல இடங்களில் பலத்த மழை

ஞாயிற்றுக்கிழமை, 22 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை :  சென்னை நகரின் பல இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்னை சென்ட்ரல், திருவல்லிக்கேணி,

பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. புறநகர் பகுதிகளில் வானிலை சட்டென மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் புறநகர்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து