முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் மிதமான நில நடுக்கம்:

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

டெஹரான்: ஈரானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.

இதுகுறித்து ஈரான் நிலஅதிர்வு மையம் தரப்பில் , "ஈரானில் கெர்மன் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது" என்று கூறப்பட்டுள்ளது.

மீட்புப் பணியினர் நிலநடுக்கம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தயார் நிலையில் உள்ளனர். எனினும் பாதிப்புகள் ஏதும் இதுவரை நிகழ்வில்லை என்று செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து