துறைமுகம் அமைவதை தடுக்க முடியாது துறைமுக ஆதரவு இயக்க தலைவர் வேல்பாண்டியன் பேட்டி

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      கன்னியாகுமரி
kumari fort news 2017 12 27

துறைமுகம் அமைய கூடாது என்பதற்காக மீனவர்கள் தூண்டி விடப்படுகின்றனர்என துறைமுக ஆதரவு இயக்க தலைவர் வேல்பாண்டியன் கருத்து தெரிவித்தார்.

பேட்டி

குமரி மாவட்டத்தில் பெட்டடகம் கையாளும் துறைமுகம் அமைக்க மத்திய அரசு முணைந்துள்ளது. முதலில் குளச்சலில் துவங்கப்பட இருந்த துறைமுகம் இணையம்் சென்றது.பின்னர் கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டது. இஇங்கும்எதிர்ப்பு உள்ளளது.ஆகவேதுமக்களை ஒன்றிணைத்து,கருத்து கேட்பு நடத்தி  கோவளம் - கீழமணக்குடியில் துறைமுகம் அமைக்கும் பணியை துவங்க இருக்கிறோம்.என வேல்பாண்டியன் குறிப்பிட்டார் மீணவ மக்களை தவறாக பயன்படுத்தி பிரிவினை ஏற்படுத்தி  திசைதிருப்ப முயன்று வருகிறார்கள்.துறைமுகத்தை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளை மீனவர்கள் எதிர்ப்பது, அடித்து விரட்டுவது என்பதுவதால் ஏற்படும் விளைவுகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.கடற்கரை என்ன மீனவர்களுக்கு சொந்தமா குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்க பல இயக்கங்கள் எதிர்த்து மீனவர்களை தூண் டிவிடுகிறார்கள்.வரும் 31 ந்தேதி குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள இலந்தையடிவிளை வைத்து மக்களை ஒன்றுதிரட்டி துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடைபெறும்- துறைமுக ஆதரவு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல் பாண்டியன்  நாகர்கோவிலில் பேட்டியில் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து