முகப்பு

கன்னியாகுமரி

kanyakumari collector

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தோவாளை பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

11.Dec 2017

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிளை, கலெக்டர்  ...

kanyakumari collector issue relief fund

ஓகி புயலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் மீனவர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகள்: கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் கலெக்டர் வழங்கினர்

8.Dec 2017

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளர்கள். ...

Image Unavailable

உழவர்களுக்கான பாசன நீர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

22.Nov 2017

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், உழவர்களுக்கான பாசன நீர் மேலாண்மை விழிப்புணர்வு ...

kanyakumari collector

உலக மீனவர் தினம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

21.Nov 2017

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், உலக மீனவர் தினம், குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் ...

kanyakumari collector

நேரு யுவ கேந்திரா சார்பில் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் பங்கேற்பு

16.Nov 2017

கன்னியாகுமரி மாவட்டத்தைப் போல் ஜம்முவை கல்வியில் மேம்படுத்த இளையோர் ஒத்துழைக்க வேண்டும்  -   குமரிக்கு வருகை தந்த 50 ஜம்மு ...

kanyakumari collector meetting

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

14.Nov 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து, கிராம அளவிலான ஆலோசனை ...

kanyakumari collector

100 சதவீதம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சியடைய செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

12.Nov 2017

கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான்    கடந்த கல்வியாண்டில் (2016-17), 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர்களை, ...

kanyakumari collector

உலக முதியோர் தினவிழா நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

10.Nov 2017

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், சமூக நலத்துறை மற்றும் பிலாங்காலை புனித சூசையப்பர் முதியோர் இல்லம் ...

kanyakumari collector

தேர்தலின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்

7.Nov 2017

இந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி,   தேர்தலின் முக்கியத்துவம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ...

kanyakumari collector

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்,டிஜிட்டல் இந்தியா குறித்த பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

7.Nov 2017

 கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி ...

kanyakumari collector dengu inspection 2017 10 26

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்,டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

26.Oct 2017

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான்   நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா ...

Image Unavailable

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்புப்பணிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

25.Oct 2017

 கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்    மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், கபடி போட்டியினை, ...

Image Unavailable

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராஜேந்திர ரத்னூ, தலைமையில் நடந்தது

23.Oct 2017

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2018 தொடர்பான வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர், ...

kumari collector dengu visit 2017 10 19

கோட்டார் ரயில் நிலையத்தில், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்புப்பணிகள்: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

19.Oct 2017

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  , நாகர்கோவில், கோட்டார் இரயில் நிலையத்தில் களப்பணியாளர்கள் மேற்கொண்ட, டெங்கு கொசு ...

Image Unavailable

சர்வதேச கைகள் கழுவும் தினத்தை முன்னிட்டு, கை கழுவும் நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

16.Oct 2017

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட ...

Image Unavailable

நெசவாளர் முன்னேற்ற சேவை மையம் மற்றும் கைவினை விற்பனை முகாம் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

13.Oct 2017

மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்    பொன்இராதாகிருஷ்ணன் , நெசவாளர் முன்னேற்ற சேவை மையம், கைவினை ...

kanyakumari mp 2017 10 09

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொகுசு பேருந்துகளில், அரசு நிர்ணயித்திருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் விஜயகுமார் எம்.பி. அறிவுறுத்தல்

9.Oct 2017

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் சொகுசு பேரூந்து உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட ...

Image Unavailable

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

8.Oct 2017

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், ...

Image Unavailable

இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு கலெக்டர் தகவல்

7.Oct 2017

 வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான ...

kumari collector 2017 10 06

கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் அமைக்கப்படும்,சுற்றுச்சூழல் பூங்கா பணி :கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

6.Oct 2017

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  , கன்னியாகுமரி, அரசு தோட்டக்கலை பண்ணையில் அமைக்கப்படும், சுற்றுச்சூழல் பூங்கா ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

வேகமான டைப்பிங்கிற்கு....

கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J  கீ-யின் கீழே ஒரு கோடு இருக்கும். கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich). கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. காரணம், கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும். 2002-ம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் இது மாதிரி எந்த ஒரு கோடும் இருந்ததில்லை.

இணையதள சேவை

முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும், அக்யூலா என்ற குறைந்த எடையுள்ள ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

இயற்கை முறையில்

நெதர்லாந்தில் குளிர்சாதனத்துக்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைத்து உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் தேவையில்லை. இதில் சேமிக்கப்படும் உணவை உண்பதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம .

நிலவு சுற்றுலா

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு சுற்றுலா செல்ல 2 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது அடுத்த ஆண்டு மேற்கொள்ளப் படுகிறது. நிலவுக்கு மனிதர்கள் சுற்றுலா செல்வது இதுவே முதல் முறை ஆகும். சுற்றுலா பயணிகள் இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் காப்சியூல் மூலம் நிலவுக்கு செல்லவுள்ளனர்.

முகலாயர்கள் காலத்தில்

இப்போது, ஞாயிற்று கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விடுமுறை நாள், முகலாய காலத்தில் இந்தியாவில் 1530 - 1707 வரை வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்தது. ஏனெனில், இஸ்லாமியர்கள் மசூதியில் அன்று, தொழுகை செய்வதால்தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பின் அது ஞாயிறாக மாறியது.

நிம்மதி பெருமூச்சு

தற்போதைய சூழ்நிலையில், பெண்கள் தனியாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும் சூழலில், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, ஜனவரி 18-ம் தேதி முதல் விமானங்களில் "எக்கனாமி வகுப்பில் 3-வது வரிசையிலிருக்கும் 6 இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உடற்பயிற்சி

நாம் எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடலும், மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பது முக்கியம். உடற்பயிற்சி என்பது உடலை கஷ்டப்படுத்துவது அல்ல. உடலை வருத்திக்கொண்டு பயிற்சி செய்யும்போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்.  எனவே ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.

புதிய கிரகம்

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே தற்போது புதிதாக ஒரு கோள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்த ஆய்வு நடைப்பெற்று வருகிறது.

மிகவும் பழமையானது

பூமியில் உயிர்கள் எப்போது தோன்றியது என்பதைக் கண்டறிய உதவும் 160 கோடி ஆண்டு பழமையான தாவரப் படிமம் ஒன்று கிடைத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற படிமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள பாறையில் உலகின் மிகப் பழைமையான இந்த தாவர படிமத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.