முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரிக்கும் சூப்பர் பைக் விற்பனை

திங்கட்கிழமை, 14 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

ஒரு மோட்டார் சைக்கிளின் விலையில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு சிறிய ரக கார்களை வாங்கி விட முடியும். ஆனாலும் இத்தகைய சூப்பர் பைக்குகள் மீதான மோகம் குறையவே குறையாது. தற்போது இத்தகைய சூப்பர் பைக்குகள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டு விட்டதால் இவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.

500 சிசி மற்றும் அதற்கும் மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீது முன்னர் 25 சதவீதமாக இருந்த சுங்க வரி தற்போது 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் இறக்குமதி அதிகரித்துள்ளதோடு விற்பனையும் இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது.ஹார்லி டேவிட்சன் மற்றும் டிரையம்ப் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி அதிகரித்துள்ளது. பொதுவாக உதிரி பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இங்கு அசெம்பிள் செய்து விற்பனை செய்வது வழக்கம். மாறாக அங்கிருந்து முழுமையான மோட்டார் சைக்கிளாக இறக்குமதி செய்தாலும் அதற்கு 5 சதவீதம்தான் இறக்குமதி என்று அறிவிக்கப்பட்டதால் மோட்டார் சைக்கிளாக இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து