வீடியோ: பிரதமர் நரேந்திர மோடி காலையில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது எடுக்கப்பட்ட காட்சி.

புதன்கிழமை, 13 ஜூன் 2018      இந்தியா
modi yoga 0

பிரதமர் நரேந்திர மோடி காலையில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது எடுக்கப்பட்ட காட்சி. பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி விட்ட சவாலை ஏற்று அவர் காலையில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது எடுக்கப்பட்ட காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவர் யோகா பயிச்சி மட்டுமல்லாமல் இயற்கையின் 5 கூறுகள் அதாவது பூமி, நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஒரு பாதையில் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து