முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.53  ஆக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்தியாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்திய ரூபாயின் மதிப்பு 70.10 ஆக இருந்த நிலையில் நேற்று காலை வணிகத்தின் போது 70.20 ஆக சரிந்து, முற்பகலில் 70.53 ஆக மேலும் குறைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து