எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காத்மாண்டு : நேபாள அதிபரை பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட பிம்ஸ்டெக் தலைவர்கள் சந்தித்தனர்.
பிம்ஸ்டெக் மாநாடு...
வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
வரவேற்பு...
வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
ஆலோசனை...
இதையடுத்து, நேபாள அதிபர் பித்யதேவி பண்டாரியை, மோடி உள்பட பிம்ஸ்டெக் தலைவர்கள் சந்தித்தனர். மதிய உணவு விருந்தையும் பிம்ஸ்டெக் தலைவர்களுக்கு நேபாள அதிபர் வைத்து உபசரித்தார். நேற்று மாலை, இலங்கை அதிபர் சிறிசேனா, வங்காளதேச அதிபர் ஷேக் ஹசீனா ஆகியோரை தனித்தனியாக பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025