முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், லபுஸ்சேக்னே அறிமுகம்

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.

3 வீரர்கள்...

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று துபாயில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக உள்ளார். மிட்செல் மார்ஷ் துணைக் கேப்டனாக உள்ளார். ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், லபுஸ்சேக்னே ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். இதை டிம் பெய்ன் உறுதி செய்துள்ளார்.அத்துடன் ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா அணி:

1. ஆரோன் பிஞ்ச், 2. உஸ்மான் கவாஜா, 3. மிட்செல் மார்ஷ், 4. ஷேன் மார்ஷ், 5. டிராவிஸ் ஹெட், 6. மார்னஸ் லபுஸ்சேக்னே. 7. டிம் பெய்ன், 8. மிட்செல் ஸ்டார்க், 9. நாதன்  லயன், 10. பீட்டர் சிடில், 11. ஹோலண்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து