முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடை செய்யப்பட்ட பட்டியலில் இனி ஜமாத் உத் அவா அமைப்பு இல்லை பாக். ஊடகங்கள் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் அவா அமைப்பு பாகிஸ்தானில் இனி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இடப்பெற போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் தடைச் செய்யப்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமால் உத் அவா தீவிரவாத அமைப்பும், அவரது தொண்டு நிறுவனமான பலாஹ் இ இன்சோனியத்தும் பாகிஸ்தான் அதிபர் உத்தரவின்படி இனி தடை செயப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சயீத் தொடுத்த மனுவை விசாரித்த, இஸ்லாமாபாத் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த அதிபர் பதவிகாலம் முடிந்து விட்டதால் அவர் நியமித்த அந்த தடை உத்தரவை நீடிக்க முடியாது என்று கூறியதாக பாகிஸ்தான்னின் பத்திரிகையான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து