முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சினிமா, நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாக். நீதிமன்றம் தடை

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைகாட்சிகளில் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் சவுத்ரி பாவத் உசேன், இந்திய சினிமாவை பாகிஸ்தான் மக்களும், சினிமா துறையும் புறக்கணிக்க வேண்டும். மேலும் இந்திய தயாரிப்பு விளம்பரங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறினார்.

இது தொடர்பான வழக்கு ஒன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமாவையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து