முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம் 6.1 ரிக்டராக பதிவானது

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானின் கியூஷூ தீவில் நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் கியூஷூ தீவில் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இந்த நிலநடுக்கம் நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து