முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் நடைபாதையில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு :  கர்நாடகாவில் குடிபோதையில் நடைபாதையில் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர். பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த கார், திடீரென கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு, பின்னர் நடைபாதையில் ஏறி அங்கிருந்தவர்கள் மீது மோதியபடி நின்றது. இதில் நடைபாதையில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தோர், அந்த வழியே நடந்து சென்றோர் என 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி. பதிவு வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து