முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக வலைதளங்களில் மீண்டும் டிரெண்டான டோனி ஹேஷ்டேக்

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை  : இந்திய அணி வீரர் டோனி தொடர்பான ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான டோனி எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உண்டு.  இதனையடுத்து டோனி கேப்டனாக பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும் இந்நிலையில் 12 இயர்ஸ் ஆப் கேப்டன் டோனி என்ற ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். கடந்த 2007-ம் ஆண்டு கேப்டனாக பதவியேற்று கிரிக்கெட் உலகில் தோனி செய்த சாதனைகள், அணிக்காக இறுதிவரை போராடி வெற்றி தேடி தந்த ஆட்டங்களின் வீடியோ காட்சிகள் , புகைப்படங்களை பதிவிட்டு டோனி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து