முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்கா தொடர்: ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை வென்றார் ரோகித்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : இரண்டு சதங்கள் மற்றும் இரட்டை சதங்களுடன் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 டெஸ்டில் 4 இன்னிங்சில் விளையாடி 529 ரன்கள் குவித்தார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். ராஞ்சியில் நேற்றுடன் முடிவடைந்த கடைசி டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். இரண்டு டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஒட்டு மொத்தமாக சிறப்பாக விளையாடியதால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து