முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் நாளை பதவியேற்கிறார்

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டார். இவர் நாளை 22-ம் தேதி பதவியேற்க உள்ளார். 

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக பதவ் வகித்து வருபவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி நகாடானி. இந்த குழுவில் சுமார் 34  நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார அமைப்பின் 2 நாள் மாநாடு நாளை 22-ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில்,  உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் நாளை 22-ம் தேதி பதவியேற்க உள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து