ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது : பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் தகவல்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
petrol-diesel 2020 08 01

Source: provided

சென்னை : அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 

அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. 

கடலூரில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் முரளி, நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து