பிரன்ஷிப் – விமர்சனம்

Harbhajan-Singh 2021 09 18

Source: provided

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சதீஷ், லோஸ்லியா, ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன், எம்.எஸ்.பாஸ்கர்  உள்ளிட்டோர் நடித்து ஜான் பால் ராஜ் இயக்கியிருக்கும் படம் பிரண்ட்ஷிப்.

கதை : ஹர்பஜன் சிங், சதீஷ் உள்ளிட்ட சில நண்பர்கள் கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் மெக்கானிக் எஞ்சினியரிங் படிக்கிறார்கள். ஆனால் அந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக லோஸ்லியா சேருகிறார். ஆரம்பத்தில் அவரை வெறுக்கும் ஹர்பஜன் சிங், சதீஷ் அன் கோ பின்னர் அனைவரும் நண்பர்களாகிறார்கள். இந்நிலையில், லோஸ்லியாவுக்கு ஒரு துயரச் சம்பவம் நடக்கிறது.

இதனால் அதிர்ச்சியாகும் கல்லூரி நண்பர்கள் இதற்கு யார் காரணம் என்ற தகவல்களை திரட்ட முயலுகின்றனர். பின்னர் என்ன நடக்கிறது என்பதே கதைக்களம். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி வேகமாகவும் நகருகிறது பிரண்ட்ஷிப் போட். நட்புக்காக நடித்திருக்கும் அர்ஜுன், சண்டைக் காட்சியிலும் சரி, நீதி மன்றத்திலும் சரி பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இவரும் எம்.எஸ்.பாஸ்கரும் படத்திற்கு பக்கபலம் சேர்க்கிறார்கள். லோஸ்லியாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி அருமை. சில இடங்களில் கதை மெல்ல நகர்ந்தாலும் இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு பாடம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து