முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலா பயணிகளுக்கு தாய்லாந்து அரசு அனுமதி

செவ்வாய்க்கிழமை, 2 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பேங்காக் : வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வருவதற்கான  தடையை தாய்லாந்து அரசு ரத்து செய்து அனுமதி வழங்கியிருக்கிறது. 

கொரோனா தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வருவதற்கு தடை விதித்திருந்தது. தற்போது தொற்றின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிற நிலையில் சில நாடுகள் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கி வருகிறது. 

அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் தேர்வுகளில் முதன்மையான இடத்தில் இருக்கும் தாய்லாந்தில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து