எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட தகவலில், சோனியா காந்தி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டடுள்ள நிலையில், தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் சீராகவும் நலமாகவும் உள்ளது. நாள்பட்ட இருமல் பிரச்னை உள்ளதால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார்.
டெல்லியில் நிலவிவரும் காற்றுமாசு காரணமாக அவர் தொடர்ந்து பரிசோதனைக்கு வருகிறார். திங்கள்கிழமை மாலை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சோனியா காந்திக்கு டிசம்பர் 2025-ல் 79 வயது நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


