முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா அதிபர் தேர்தலில் போட்டியிட தளபதி காலிபா ஹிப்தர் விருப்பம்

வியாழக்கிழமை, 18 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கெய்ரோ, : லிபியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிடவிருப்பதாக சா்ச்சைக்குரிய தளபதி காலிபா ஹிப்தா் அறிவித்துள்ளாா். குழுக்களிடையே பிளவை ஏற்படுத்துபவா் என்று கூறப்படும் அவா், தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளாா்.

 

ஏற்கெனவே, அதிபா் தோ்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் சா்வாதிகாரியான கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாம் அறிவித்துள்ள நிலையில், காலிபா ஹிப்தரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது, தோ்தலுக்குப் பின் உள்நாட்டுப் போா் தொடரலாம் என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து