முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் ம.நீ.ம கட்சி வேட்பாளர்கள்: கமல்ஹாசன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் 2-ம் கட்ட பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் 2-ம் கட்ட பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி வேட்பாளர்கள்:-

வார்டு எண்-80 என். விஜயகுமார், வார்டு எண்-82 எல்.பாலகிருஷ்ணன், வார்டு எண்-84 ஆர்.பாலாஜி, வார்டு எண்-85 எஸ்.ரேகா சதாசிவன், வார்டு எண்-86 ஏ.ஆர்.சந்திரசேகர், வார்டு எண்-90 ஜி.சரவணன், வார்டு எண்-130 எஸ்.செல்வகுமார், வார்டு எண்-133 கே.வெங்கடேசன், வார்டு எண்-139 தீபா பிரவின், வார்டு எண்-168 ஆர்.விஜயகுமார், வார்டு எண்-173 எல்.ஸ்ரீதேவி, வார்டு எண்-178 ஆர்.முகிலன், வார்டு எண்-190 சங்கர் ரவி.

ஆவடி மாநகராட்சி வேட்பாளர்கள் விவரம்:-

வார்டு எண்-11 எம்.அன்பரசி முருகேசன், வார்டு எண்-29 எம்.பரசுராமன். வார்டு எண்-1 எம்.பிரியா, வார்டு-2 எஸ்.சிந்து, வார்டு எண்-3 பி.கேபிள் கண்ணன், வார்டு எண்-9 பி.குமார், வார்டு எண்-11 ஆர்.பிரபு, வார்டு எண்-14 இலக்கியா தவபாண்டி, வார்டு எண்-18 எம்.சபிதாதேவி, வார்டு எண்-20 ஜெ.லோகமணி, வார்டு எண்-23 கார்த்திக், வார்டு எண்-49 ஏ.சேக் முகமது, வார்டு எண்-51 கே.பூங்கோதை, வார்டு எண்-52 ஆர்.ராஜ்திலகர், வார்டு எண்-53 ஆர்.அசோக், வார்டு எண்-63 எஸ்.ஏ.ஆரோன், வார்டு எண்-65 ஏ.நவநீதகிருஷ்ணன், வார்டு எண்-66 எம்.மணவாளன், வார்டு எண்-67 ஏ.தினேஷ்பாபு, வார்டு எண்-68 டி.ரஞ்சனி. வார்டு எண்-70 கே.மகாலட்சுமி, வார்டு எண்-71 டி.கருப்பசாமி, வார்டு எண்-72 கே.சுரேஷ், வார்டு எண்-73 பி.கணேசன், வார்டு எண்-74 கே.ஆறுமுகம், வார்டு எண்-81 எஸ்.செல்வகுமார், வார்டு எண்-82 எம்.பாலசுப்ரமணி (எ) காளி, வார்டு எண்-83 ஜி.முருகன், வார்டு எண்-84 கே.சித்ரா, வார்டு எண்-87 ஏ.ஆர்.ராம்குமார், வார்டு எண்-90 பி.ஜி.சூரியபிரகாஷ். வார்டு எண்-91 பி.சிவகாமி, வார்டு எண்-92 ஏ.சிவக்குமார், வார்டு எண்-97 ஜே.புவனேஸ்வரி, வார்டு எண்-98 எஸ்.சித்ரா.

போடி நகராட்சிக்கு வேட்பாளர்கள் விவரம்:-

வார்டு எண்-23 பி. பாலமுருகன், வார்டு எண்-26 எம்.அருள்பாண்டி, வார்டு எண்-29 என்.கார்த்திக்.

இவ்வாறு கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து