முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்புவுடன் நடிக்கும் மிஸ்டர் வேல்ட்

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

பா இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸரில் ஒருவராக வந்து அனைவரையும் மிரள வைத்தவர் தான் பாடி பில்டிங் சாம்பியன் ஸ்டீவ். இவர் இந்திய அளவில் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில்  தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மூன்று முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச மிஸ்டர் வேர்ல்ட் டைமண்ட் கப் போட்டியில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். சாம்பியன் ஆனதைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது சிம்புவுடன் ஒரு படத்திலும், விஷாலுடன் ஒரு படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் மிஸ்டர் வேல்ட் ஸ்டீவ்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து