முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாம் தமிழர் கட்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பு- சீமான்

வெள்ளிக்கிழமை, 28 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

நாம் தமிழர் கட்சியில் தேர்தல் பணிக்குழு அமைத்து சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தலைமை தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி- ஜெகதீசப்பாண்டியன், இரா.கருணாநிதி, கரு.பிரபாகரன், பு.அண்ணாதுரை, நா.பூங்குன்றன், இரா.மேரி செல்வராணி, க.சுமதி.
  • அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி- இரா.இரமேஷ் பாபு, சு.சிவானந்தம், இரா. கணேஷ், கா.மு.தெளபிக் பிக்ரத், இரா.பிரகலதா.
  • விழுப்புரம், கள்ளக்குறிச்சி- இரா.அன்புத் தென்னரசன், ச.விஜய்விக் ரம், தா.காசி மன்னன், சு.ரஜியாமா, ச.விஜயலட்சுமி.
  • சேலம், கரூர், நாமக்கல்- ராசா அம்மையப்பன், பொ.பாலசுப்ரமணியன், கரூர் சு.இரமேஷ், மருத்துவர் பா.பாஸ்கர், புதுக்கோட்டை த.சசிகுமார், மு.மதுபாலா, அ.ஸ்ரீரத்னா.
  • ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி-களஞ்சியம் சிவக்குமார், நித்தியானந்தம், சே.நவநீதன், அ.அப்துல் வகாப், பி.பெஞ்சமின் பிராங்கிளின், வெ.விஜய ராகவன், கோ.பா.பா லேந்திரன், மா.கி.சீதாலட்சுமி, மு.கார்த்திகா, இரா.நர்மதா
  • திருப்பூர், பொள்ளாச்சி- க.சண்முகசுந்தரம், சு.சுப்பிரமணியன், வான்மதி த.வேலுச்சாமி, மருத்துவர் நா.சுரேஷ் குமார், வே.அனிதா.
  • தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர்- மு.இ.ஹூமா யூன் கபீர், சேது.மனோகரன், செந்தில்நாதன், பேராவூரணி திலீபன், மு.கந்தசாமி, இரா.பிரபு, இரா.வந்தியதேவன், ச.கீர்த்திகா.
  • கடலூர், சிதம்பரம்- அமுதா நம்பி, செ.தமிழ், நீல.மகாலிங்கம்.
  • மயிலாடுதுறை, நாகப்பட்டினம்-மணி.செந்தில், புலவர் ந.கிருஷ்ணகுமார், மு.முகமது சர்வத்கான், சு.கலிய பெருமாள், ச.கட்டப்பிள்ளை அப்பு, பி.காளியம்மாள், இர.வினோதினி, செ.அஞ்சம்மாள்.
  • மதுரை, தேனி, திண்டுக்கல்-செ.வெற்றிக்குமரன், அ.சைமன் ஜஸ்டின், மு. பிரேம்சந்தர், வி.சிவானந்தம், க.பாண்டியம்மாள், நி.அன்பரசி, மை.சாராள், க.வசந்தா தேவி
  • சிவகங்கை, ராமநாதபுரம்-இராம.கோட்டைக் குமார், லெ.மாறன், க.சாயல் ராம், கு.பத்மநாபன், ந.மல்லிகா இரமேஷ், அ.இலக்கியா
  • விருதுநகர், தென்காசி- வழக்கறிஞர் ச.சுரேஷ்குமார், இசை சி.ச.மதிவாணன், வழக்கறிஞர் வ.ஜெயராஜ், ச.அருண்சங்கர், மு.சங் கீதா.
  • தூத்துக்குடி, திருநெல்வேலி-நெல்லை ச.சிவக்குமார், சா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர், அ.செல்வன்குமரன், பா.சத்யா, அ.சகாய இனிதா, கா.வள்ளியம்மாள்
  • கன்னியாகுமரி-கா.கலைக் கோட்டுதயம், சு.ஜெகன்நாதன், ஸ்.ஆன்றனி ஆஸ்லின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து