முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு

வியாழக்கிழமை, 17 மார்ச் 2022      வர்த்தகம்
Image Unavailable

தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

 

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து சவரன் ரூ.38,512-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,814-க்கு விற்பனையானது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்பனையானது.  ஒரு கிலோ வெள்ளி 72,900-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து