முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டிய ஆர்யா

திங்கட்கிழமை, 16 மே 2022      சினிமா
ariya 2022 05 16

Source: provided

உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் ஓட்டுவது அவசியம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் நடிகர் ஆர்யா பங்கேற்றார். நுங்கம்பாக்கம் தொடங்கி தாழம்பூர் வரை 35 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!