முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Chandrababu-Naidu 2022-05-2

Source: provided

சென்னை : ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.  இந்த நிலையில் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்துவது தற்போது அதிகரித்து வரும் நிலையில் தனிப்படைகள் அமைக்கபட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். 

சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- 

தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும். வாணியம்பாடி, தும்பேரி ,பேர்ணாம்பட்டு வழியாக அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. 16 மாதத்தில் 13 வழக்குகள் தனது குப்பம் தொகுதியில் பதிவாகி உள்ளது. எனவே தமிழகத்திலிருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க முதல்வர்  ஸ்டாலின் நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து