முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அரசுதான் பா.ஜ.க.வை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது: சேலத்தில் அண்ணாமலை பேட்டி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      அரசியல்
Annamalai 2022 05 06

தி.மு.க. அரசுதான் பா.ஜ.க.வை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது என அண்ணாமலை தெரிவித்தார் . 

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் கலந்து கொண்டார் . அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,

தமிழ்நாட்டில் தி.மு.க. அரசுதான் பா.ஜ.க.வை பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது. பா.ஜ.க. கட்சியின் எண்ணம் எதிர்க்கட்சியாக வருவதல்ல .ஆளும் கட்சியாக வருவதுதான் . நம்பர் 3 பார்ட்டியாக வருவதற்கு கட்சி நடத்தவில்லை. நம்பர் 1 பார்ட்டியாக வருவதற்கு கட்சி நடத்துகிறோம் .இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து