எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. உயர்மட்ட உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டம் முடிந்த பிறகு உள்கட்சி தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருக்கும் நிலையில் அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |