முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      சினிமா
Yogi-Babu 2023 01 30

Source: provided

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படம் பொம்மை நாயகி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், யோகி பாபு, இயக்குநர் ஷான், நடிகை சுபத்ரா, நடிகர் ஹரி மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளளிட்டோர் கலந்து கொண்டுனர். அப்போது நடிகர் யோகி பாபு பேசுகையில், இதில் காமெடி செய்ய ஷான் விடவில்லை. கதை அந்தமாதிரி. நீண்ட நாள் கழித்து நீலம் தயாரிப்பில் நடிக்க உதவிய மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த படம் முழுக்க Emotional ஆக நடிக்க வேண்டியது.  அது நடிகரின் கையில் இல்லை இயக்குநரின் கையில் உள்ளது. பொம்மை நாயகி படத்தின் மூலம் அப்பாக்களின் வலியை உணர்ந்து கொண்டேன். அனைத்தும் ரியலாக எடுக்கப்பட்டுள்ளது. நான் எந்த சினிமா போனாலும் நான் எப்போதும் காமெடியன் தான். வித்தியாசமான எந்த கதை இருந்தாலும் நான் நடிப்பேன் என்றார். படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசுகையில், இந்த படத்தை தயாரித்தது மன நிறைவாக இருக்கிறது என்பதை பெருமையாக கூறுகிறேன். இந்த படத்தில் அனைவரின் நடிப்பும் பேசப்படும். யோகி பாபு நடிப்பில் வேறொரு பரிமாணத்தை பார்க்கலாம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து