முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக முனைவர் க.அறிவொளி நியமனம்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் தொடர்பாக தமிழக அரசின் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில்,  தொடக்க கல்வி இயக்குநரான அறிவொளி பள்ளி கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் வாரிய செயலாளராக இராமேஸ்வர முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளர் கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநராக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராக குப்புசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து