முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தா விமர்சனம்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      சினிமா
Siddha-Review 2023-10-02

Source: provided

சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் சித்தார்த் தயாரிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும் படம் சித்தா. கதை, சித்தார்த். தனது அண்ணன் மறைந்த பிறகு அண்ணி மகள் சுந்தரி ஆகியோருடன் வசித்து வருகிறார். சுந்தரியுடன் பாசபிணைப்புடன் பழகி வருகிறார். சுந்தரிக்கு பொன்னி என்றொரு தோழி இருக்கிறார். இந்த பொன்னியிடமும் சுந்தரியை போலவே சித்தார்த் பாசம் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் பொன்னி ஒரு பெரிய பிரச்சனையில் சிக்க, அதற்கு சித்தார்த்துதான் காரணம் என என்னி சித்தார்த்தை அடித்து துவைக்கிறார்கள். இறுதியில் யார் அந்த குற்றவாளி, அவனுக்கு என்ன நேர்ந்தது என்பது தான் பரபரப்பான மீதிக்கதை. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல் தான் கதையின் மையம். சித்தாவாக சித்தார்த் நடிப்பில் பின்னி இருக்கிறார். நிமிஷா சஜயனின் நடிப்பு யதார்த்தம். சுந்தரியாக நடித்திருக்கும் குழந்தை,  நட்சத்திரமாக ஜொலிக்கிறார். ஒரு அழகான நேர்த்தியான படைப்பை கொடுத்துள்ள இயக்குநர் அருண்குமாருக்கும் தயாரிப்பாளர் சித்தார்த்திற்கும் பாராட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து