முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜாஜியின் பிறந்த நாள்: அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
TN 2023-12-10

Source: provided

சென்னை : மூதறிஞர் ராஜாஜியின் 145-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

சென்னை பாரிமுனையில், ஐகோர்ட்டு வளாகம் அருகே அமைந்துள்ள ராஜாஜியின் உருவசிலைக்கு கீழ் அவரது புகைப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ராஜாஜியின் உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து