முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருக்குறள் படப்பிடிப்பு துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Thirukkural 2024-04-16

Source: provided

டாக்டர் கோ. விசுவநாதன் VIT வேந்தர் மற்றும்  தலைவர் தமிழியக்கம் வழங்க T.P.ராஜேந்திரனுடன் இணைந்து ரமணா கம்யூனிகேஷன்ஸ் தற்போது திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழனின் வாழ்வியலைப் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளனர்.

அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது. திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தினை சப்-டைட்டிலோடு உலகெங்கும் திரையிடத் படப்புழ் திட்டமிட்டுள்ளது. காமராஜ் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனமெழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுத A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து