முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் பிறந்தவர் ஷியாம்ரங்கீலா. இவர் டிவியில் நகைச்சுவை பாத்திரங்களின் நடித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியை போல் மிமிக்கிரி செய்த ஒரு ஷோ பிரபலமானது. இதன்மூலம் அவர் பலரது கவனத்தை ஈர்த்தார். பின்னர் 2022 ல் ஆம்ஆத்மியில் சேர்ந்தார். தற்போது பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாகவும் விரைவில் வேட்பு மனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்குப்பின்னர் பல தரப்பினர் வாழ்த்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து