முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      இந்தியா
Infosys

Source: provided

புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் இந்திய ஐ.டி., நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் இடம் பிடித்துள்ளது. தொழில் நுட்ப ஜாம்பவங்களான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் பட்டியலில் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்லும் இடம் பிடித்துள்ளது.

மேலும் டிசிஎஸ் 46-வது இடத்தையும், எச்.டி.எப்.சி., வங்கி 47-வது இடத்தையும், ஏர்டெல் 73-வது இடம், இன்போசிஸ் 74 -வது இடத்தையும் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் அமேசான் உள்ளிட்டவை முதல் ஐந்து இடங்களில் உள்ளது. முதல்10 இடங்களில் 8 இடங்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து