முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக விண்வெளி விருது பெற்றார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      இந்தியா
Somnath-2023-12-28

பெங்களூரு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் 2024-ம் ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக விண்வெளி விருதினை பெற்றுள்ளார். 

உலக விண்வெளி விருது வழங்கும் விழா இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் நடந்தது. இதில் சந்திரயான் 3 பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சந்திரனின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கிய முதல் வரலாற்று சாதனையை குறிக்கும் வகையிலும் வேர்ல்ட் ஸ்பேஸ் விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த விருதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெற்றுக் கொண்டார். மேலும் இஸ்ரோவின் சந்திரயான்3 திட்டத்துக்கு சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த பணியானது விஞ்ஞான ஆர்வம் மற்றும் செலவு குறைந்த பொறியியலின் ஒருங்கிணைப்பை எடுத்து காட்டுகிறது என்று இந்திய விண்வெளி கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து