முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏலகிரி மலையில் கோடை விழா: 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025      தமிழகம்
Rajendharan-2024-12-20

Source: provided

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு விழா,இரா.இராஜேந்திரன் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் கோடை விழா, ஏலகிரி விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழா பேருரையாற்றினர். சுற்றுலா துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் எம்.பி-க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம். கதிர் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து